வெஜிடேபிள் சூப்

சூப் 132 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
வெஜிடேபிள் சூப்
  • Serves: 1 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 15
  • Calories: -
  • Difficulty: Easy
Print

குழந்தைகள் உடம்புக்கு நல்ல வெஜிடேபிள் சூப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. தாளிக்க வேண்டிய பொருட்கள்: கிராம்பு-3 பட்டை-2 எண்ணெய்-தேவையான அளவு
  2. வெங்காயம்,தக்காளி,காரட்,பீன்ஸ் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளித்து விட்டு அதில் சோம்பு தூள் ,மிளகு தூள் போட்டு வதக்கி விட்ட பின்பு, வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
  4. பின்பு அதில் பீன்ஸ்,காரட் போட்டு தேவையான அளவு உப்பு,தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  5. பின்பு பீன்ஸ்,காரட்டை தனியாக எடுத்து மிக்ஸ்யில் போட்டு அரைத்து விட்டு கொதிக்கின்ற சூப் தண்ணீரியில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
  6. வெஜிடேபிள் சூப் ரெடி.(குறிப்பு வெஜிடேபிள் சூப் குழந்தைகள் உடம்புக்கு நல்லது.)

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.