தக்காளி சூப் ரசம்

சைவ குழம்பு 189 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
தக்காளி சூப் ரசம்
  • Serves: 2 People
  • Prepare Time: 20
  • Cooking Time: 15
  • Calories: -
  • Difficulty: Easy
Print

தக்காளி சூப் ரசம் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!. இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Ingredients

Directions

  1. அரைக்க வேண்டிய பொருட்கள்: சீரகம்-சிறிதளவு மிளகு-சிறிதளவு
  2. முதலில் தக்காளியை ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
  3. பின்பு வேக வைத்த தக்காளியை எடுத்து அதன் மேல் இருக்கும் தோல்களை நீக்க வேண்டும்.
  4. பின்பு கையால் தக்காளியை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும் (அல்லது ) மிக்ஸ்யில் தக்காளியை போட்டு அடித்து கொள்ள வேண்டும்.
  5. பின்பு பிசைந்த (அல்லது) மிக்ஸ்யில் அடித்து வைத்துள்ள தக்காளியுடன், அரைத்து வைத்துள்ள மிளகு,சீரகத்தையும் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.
  6. பின்பு கடாயில் எண்ணையை ஊற்றி பட்டை,கிராம்பை போட்டு தாளிக்கவும்.
  7. கரைத்து வைத்துள்ள தக்காளியை அதில் ஊற்ற வேண்டும்.
  8. பின்பு தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சத்தூள் போட்டு நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.
  9. இதோ தக்காளி சூப் ரசம் ரெடி. இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.