தக்காளி சாம்பார்

சைவ குழம்பு 35 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
தக்காளி சாம்பார்
  • Serves: 2 People
  • Prepare Time: 15
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Medium
Print

சுவையான தக்காளி சாம்பார் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! இந்த ஸ்டைல தக்காளி சாம்பார் சமைச்சி சாப்பிட்டு இருக்கீங்களா?

Ingredients

Directions

  1. தாளிக்க வேண்டிய பொருட்கள்: கடுகு,உளுந்தம் பருப்பு-1 டீஸ்பூன் எண்ணெய்-தேவையான அளவு வெந்தயம் -அரை டீஸ்பூன் பச்சை மிளகாய்-1
  2. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,தேவையான அளவு உப்பு போட்டு சிறிது நேரம் வேக விடவும்.
  3. வேக வைத்த பின்பு அதை மிக்ஸ்யில் அல்லது கையால் மசித்துக் கொள்ளவும்.
  4. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின்பு அதில் இஞ்சி,பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
  5. வைதக்கிய பின்பு அரைத்து வைத்த மசாலாவை அதில் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.சுவையான தக்காளி சாம்பார் ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.