தக்காளி கூட்டு

கூட்டு 214 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
தக்காளி கூட்டு
  • Serves: 2 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 15
  • Calories: -
  • Difficulty: Easy
Print

நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான தக்காளி கூட்டு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. தாளிக்க வேண்டிய பொருட்கள்: கடுகு,உளுந்தம் பருப்பு -1 ஸ்பூன் வர மிளகாய் -2 கருவேப்பிலை -தேவையான அளவு எண்ணெய் -தேவையான அளவு
  2. முதலில் வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும்
  3. பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  4. வதக்கிய பின்பு தேவையான அளவு உப்பு ,தண்ணீர் ஊற்றி அதில் பாசிப் பருப்பை போட்டு வேக விடவும்.
  5. பருப்பு வெந்த பின்பு அதில் நறுக்கி வைத்த தக்காளி துண்டுகளை போட்டு வேக விடவும்.தக்காளி பருப்புடன் சுண்டி வரும்போது அதில் தேங்காய் துருவலை போட்டு இறக்கவும்.தக்காளி கூட்டு ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.