Tomato Chutney - In Tamil, தக்காளி சட்னி - A quick delicious recipe made with Tomato as the main ingredient. This dish is a good combination to have it along with Idli or Dosa. Try this chutney recipe at your home and share your feedback and comments with us.

[adsense]
1. Grind the tomato into a mixer and make it to a paste.
2. Using a Kadai, add oil, Asafoetida powder, mustard, and season it well. Once seasoned, add the tomato paste to it.
3. Add salt as required, chili powder, and cook it well until it solidifies. Tasty Tomato chutney is ready now.
இந்த ஸ்டைல தக்காளி சட்னி சமைச்சி சாப்பிட்டு இருக்கீங்களா? இதை செய்து கொடுத்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்துங்கள். சுவையான தக்காளி சட்னி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
1. முதலில் தக்காளியை மிக்ஸ்யில் அல்லது கையால் நன்கு கரைத்து கொள்ளவும்.
2. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயத் தூள், பெருங்காயத் தூள், கடுகு போட்டு தாளித்த பின்பு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதுடன்
3. தேவையான அளவு உப்பு,மிளகாய் தூள் சேர்த்து சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.இதோ தக்காளி சட்னி ரெடி.
Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.
Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.
Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.
Ingredients
Directions