தக்காளி சாதம்

சாதம் 0 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
தக்காளி சாதம்
  • Serves: 3 People
  • Prepare Time: 15
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Easy
Print

தக்காளி சாதம் - சுவையான தக்காளி சாதம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!. சுவைநிறைந்த தக்காளி சாதம் செய்து சாப்பிட நீங்க ரெடியா?

Ingredients

Directions

  1. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை அறிந்து வைத்துக்கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி கசகசா, கரிப்பட்டை, இலை,போன்றவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
  2. பின்பு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டு எல்லாவற்றையும் போட்டு வதக்க வேண்டும். பின்பு இஞ்சி, பூண்டு அரைத்த விழுதை அதில் போடவும் அதன் பிறகு தேவையான அளவு மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், உப்பு, அரிசி போன்றவற்றை போட்டு கிளற வேண்டும். பின்பு 500 கிராம் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைக்க வேண்டும். பின்பு 3 விசில் வந்ததும் இறக்கவும் அதில் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை இரண்டையும் போட்டு ஒரு தடவை கிளற வேண்டும்.
  3. சுவையான தக்காளி சாதம் ரெடி ...

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.