தக்காளி ரசம்

சைவ குழம்பு 0 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
தக்காளி ரசம்
  • Serves: 2 People
  • Prepare Time: 15
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Easy
Print

சுவையான தக்காளி ரசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!. சுவைநிறைந்த தக்காளி ரசம் செய்து சாப்பிட நீங்க ரெடியா?

Ingredients

Directions

  1. மிளகு, சீரகம், துவரம்பருப்பு இவை மூன்றையும் முதலில் நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
  2. பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்துவைத்துள்ள பொடியை போட வேண்டும். பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி இவையை கையால் நசுக்கிபோட வேண்டும்.
  3. பிறகு கொஞ்சம் மஞ்சத்தூள், உப்பு போட வேண்டும்.
  4. புளியை கரைத்து அதில் ஊற்ற வேண்டும்.
  5. பின்பு எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகை தாளித்து செய்து வைத்த ரசத்தை எண்ணெய் சட்டியில் ஊற்ற வேண்டும்.
  6. பின்பு நன்றாக பொங்கி வந்ததும் இறக்கி வைத்து அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலையை போட வேண்டும் சூடான ரசம் தயார்

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.