ஸ்பெஷல் முட்டை ஆம்லேட்

அசைவ வறுவல் 67 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
ஸ்பெஷல் முட்டை ஆம்லேட்
  • Serves: 1 People
  • Prepare Time: 15
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Easy
Print

சுவையான ஸ்பெஷல் முட்டை ஆம்லேட் எளிதாக எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்!!. ஸ்பெஷல் முட்டை ஆம்லேட் செய்து சாப்பிட நீங்க ரெடியா?

Ingredients

Directions

  1. முதலில் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை நன்றாக எண்ணையில் வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  2. முட்டையை மஞ்சள் கருவுடன் உப்பையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
  3. பின்பு வதக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
  4. பின்பு காய்ந்த தோசை கல்லில் அடித்து வைத்துள்ள முட்டை + வெங்காய கலவையை தோசை கல்லில் வட்ட வடிவமாக ஊற்றவும்.
  5. ஆம்லேட்ஐ திருப்புவதற்கு முன்பு அரைத்து வைத்துள்ள பொருட்களை மேலே தூவி ஆம்லேட்ஐ திருப்பவும். சுவையான ஆம்லேட் ரெடி ....

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.