இறால் தொக்கு

அசைவ வறுவல் 91 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
இறால் தொக்கு
  • Serves: 3 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Medium
Print

சுவையான இறால் தொக்கு ரெசிபி! அனைவரும் விரும்பி சாப்பிடும் இறால் தொக்கு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. முதலில் வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி ,பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு வெங்காயம் போட்டு வதக்கவும்.
  2. வதக்கிய பின்பு அடுப்பை மிதமான (low ) சூட்டில் வைத்த பின்பு கடவை தட்டு போட்டு மூடி இரண்டு நிமிடம் வேக விடவும்.பின்பு தட்டை எடுத்துவிட்டு அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
  3. வதக்கிய பின்பு அதில் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,மல்லி தூள் ,இறால் மற்றும் உப்பு போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
  4. வதக்கிய பின்பு அதில் ஒரு குழி கராண்டி அளவு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு மூடியை போட்டு மூடி எண்ணெய் சுண்டி வரும் வரை வேக விட்டு இறக்கவும். இப்போது இறால் தொக்கு ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.