உருளைக்கிழங்கு வறுவல்

சைவ வறுவல் 206 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
உருளைக்கிழங்கு வறுவல்
  • Serves: 3 People
  • Prepare Time: 15
  • Cooking Time: 15
  • Calories: -
  • Difficulty: Easy
Print

சுவையான உருளைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. முதலில் உருளைகிழங்கை வேக வைத்து தோல் நீக்கி கொள்ளவும்.பின்பு உருளைகிழங்கில் உப்பு,மிளகாய் தூள்,சிறிது அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்து கொள்ளவும்.
  2. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கருவேப்பிலை,சோம்பு போட்டு தாளித்த பின்பு அதில் கலந்து வைத்த உருளைக்கிழங்கு மசாலாவை போட்டு சிறிது நேரம் வறுத்து எடுக்கவும் .சுவையான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.