உருளைக்கிழங்கு பொடிமாஸ்

பொரியல் 107 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
உருளைக்கிழங்கு பொடிமாஸ்
  • Serves: 2 People
  • Prepare Time: 20
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Easy
Print

நாவில் எச்சி ஊறவைக்கும் உருளைக் கிழங்கு பொடிமாஸ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. தாளிக்க வேண்டிய பொருட்கள்: எண்ணெய்-தேவையான அளவு வர மிளகாய்-3 கடுகு,உளுந்தம் பருப்பு -1 ஸ்பூன் கறிவேப்பிலை-சிறிது அளவு
  2. முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு உருளைக் கிழங்கை வேக வைத்து, அதை நன்கு நசுக்கி வைத்து கொள்ளவும்.
  3. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து விட்டு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  4. பின்பு அதில் உருளைக் கிழங்கு,மஞ்சள் தூள்,உப்பு மற்றும் தேங்காய் துருவல் போட்டு வதக்கிக் விட்டு இறக்கவும்.இதோ உருளைக் கிழங்கு பொடிமாஸ் தயார்.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.