- Serves: 2 People
- Prepare Time: 10
- Cooking Time: 15
- Calories: -
- Difficulty:
Medium
Print
இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவையான உருளைக்கிழங்கு குருமா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
Ingredients
Directions
- அரைக்க வேண்டிய பொருட்கள்: சோம்பு-அரை ஸ்பூன் கசகசா-1 டீஸ்பூன் தேங்காய் துருவல்-அரை கப் இஞ்சி,பூண்டு விழுது-1 ஸ்பூன்
- தாளிக்க வேண்டிய பொருட்கள்: எண்ணெய்-தேவையான அளவு பட்டை-2 கிராம்பு-2
- முதலில் வெங்காயம்,தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.பின்பு உருளைக் கிழங்கை தனியாக வேக வைத்து கொள்ளவும்.
- அதன் பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளித்த, அதில் பச்சை மிளகாய் ,வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- பின்பு அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உருளைக் கிழங்கு ,உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
- உருளைக்கிழங்கு குருமா ரெடி. இதை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
உருளைக்கிழங்கு குருமா

You may also like
Add Your Comment