வாழைப்பூ வடை

சிற்றுண்டி 32 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
வாழைப்பூ வடை
  • Serves: 3 People
  • Prepare Time: 15
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Medium
Print

ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ வடை ரெசிபி! சத்துக்கள் நிறைந்துள்ள வாழைப்பூ வடை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. முதலில் வாழைப்பூவை ஒரு பாத்திரத்தில் வேக வைத்து வடித்துக் கொள்ளவும்.வாழைப்பூ ஆறிய பின்பு மிக்ஸ்சியில் அரைத்து கொள்ளவும்.
  2. அரைத்து வைத்த வாழைப்பூவுடன்,பொட்டுகடலை பவுடர் ,சோம்பு தூள்,இஞ்சி,பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டாம் .
  4. பிசைந்து வைத்த வாழைப்பூ மாவை சிறு உருண்டைகளாக உருட்டியோ அல்லது வடையாக தட்டி கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்த வாழைப்பூ வடையை பொரித்து எடுத்தால் வாழைப்பூ வடை ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.