பெப்பர் மட்டன் வறுவல்

அசைவ வறுவல் 63 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
பெப்பர் மட்டன் வறுவல்
  • Serves: 3 People
  • Prepare Time: 20
  • Cooking Time: 20
  • Calories: -
  • Difficulty: Medium
Print

அனைவரும் விரும்பி சாப்பிடும் பெப்பர் மட்டன் வறுவல் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. தாளிக்க வேண்டிய பொருட்கள்: பட்டை -2 கிராம்பு -2
  2. தாளித்து அரைக்க வேண்டிய பொருட்கள்: தேங்காய் துருவல் -அரை முடி சோம்பு -1 டீஸ்பூன் சீரகம் -1 டீஸ்பூன் கசகசா -1 டீஸ்பூன் மிளகு -1டீஸ்பூன்
  3. முதலில் வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக் கொள்ளவும்.பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு போட்டு தாளித்து கொள்ளவும்.
  5. பின்பு அதில் வெங்காயம்,இஞ்சி,பூண்டு விழுது,தக்காளியும் போட்டு நன்கு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் மட்டனை போட்டு குக்கரில் ஐந்து அல்லது ஆறு விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும்.
  6. வெந்த பிறகு, அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,மல்லி தூள் மற்றும் அரைத்து வைத்த தேங்காய் விழுதை அதில் ஊற்றி வேக விடவும்.தேங்காய் விழுது சுண்டும் வரை வேக விடவும்.பின்பு அதில் மிளகு தூள் போட்டு இறக்கவும்.மட்டன் பெப்பர் ப்ரை ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.