பெப்பர் சிக்கன்

அசைவ வறுவல் 138 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
பெப்பர் சிக்கன்
  • Serves: 2 People
  • Prepare Time: 20
  • Cooking Time: 20
  • Calories: -
  • Difficulty: Medium
Print

கமகமக்கும் பெப்பர் சிக்கன் நம் வீட்டிலேயே எளிதாக எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்!! பெப்பர் சிக்கன் செய்து சாப்பிட நீங்க ரெடியா?

Ingredients

Directions

  1. முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு இஞ்சி,பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.
  2. தேங்காயை அரைத்து தனியாக எடுத்து வைத்துகொள்ளவும்.
  3. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை ,கிராம்பு ,நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
  4. பின்பு அரைத்து வைத்துள்ள பூண்டு ,இஞ்சி விழுதை போட்டு வதக்கவும்.
  5. பின்பு மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் ,தனியா தூளை போட்டு வதக்கிய பின் தக்காளி போட்டு வதக்கவும் அத்துடன் சிக்கனையும் மிளகு போட்டு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து பின்பு அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி வேக வைக்கவும்.
  6. பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சுண்டும் வரை நன்றாக கிளறினால் சுவையான பெப்பர் சிக்கன் ரெடி .

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.