வெங்காய ஊத்தாப்பம்

சிற்றுண்டி 109 Last Update: Sep 27, 2019 Created: Sep 27, 2019
வெங்காய ஊத்தாப்பம்
  • Serves: 1 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Easy
Print

பார்த்தாலே சுவைக்க தூண்டும் வெங்காய ஊத்தாப்பம் ரெசிபி! சுவையான மணமான ஊத்தாப்பம் ருசிக்க தயாரா? எப்படி செய்யலாம் என்று மணக்கும் சமையல் மூலம் இப்பொழுது பார்க்கலாம்.

Ingredients

Directions

  1. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. கேரட் (தோல் சீவிவிட்டு) பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. பச்ச மிளகாய் மற்றும் கருவேபில்லையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  4. தோசை கல் காய்ந்தவுடன், இரண்டு குழி கரண்டி தோசை மாவை ஊற்றவும். (கொஞ்சம் தடிமனாக இருக்க வேண்டும். மெலிசாக இருக்க வேண்டாம்)
  5. ஊத்தாப்பம் மேல் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கேரட், பச்ச மிளகாய், கருவேப்பில்லை அனைத்தும் தூவ வேண்டும்.
  6. ஊத்தாப்பத்தை சுற்றி இரண்டு டீஸ்பூன் நெய்யை ஊற்றவும்.
  7. ஊத்தாப்பம் கொஞ்சம் நன்கு வெந்தவுடன், அதன் மேல் இட்லி பொடியையை தூவவும்.
  8. ஊத்தாப்பத்தை திருப்பி விடவும். நன்கு வெந்தவுடன் எடுத்தால் சுவையான மணமான ஊத்தாப்பம் ருசிக்க தயார்

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.