வெங்காயம் தக்காளி மசாலா

மசாலா 31 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
வெங்காயம் தக்காளி மசாலா
  • Serves: 2 People
  • Prepare Time: 15
  • Cooking Time: 20
  • Calories: -
  • Difficulty: Easy
Print

சுவையான வெங்காயம் தக்காளி மசாலா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!. சுவைநிறைந்த வெங்காயம் தக்காளி மசாலா செய்து சாப்பிட நீங்க ரெடியா?

Ingredients

Directions

  1. முதலில் எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம், பட்டை, லவங்கம், இலை போட்டு தாளிக்க வேண்டும்.
  2. பின்பு வெங்காயம், தக்காளி போட்டு எண்ணையிலேயே நன்றாக வதக்க வேண்டும். அதன்பிறகு சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு போட்டு கிளற வேண்டும்.
  3. பின்பு எண்ணெய் மிதந்து வந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும்.
  4. சுவையான வெங்காயம் தக்காளி மசாலா ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.