ஆனியன் ரவா பக்கோடா

சிற்றுண்டி 77 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
ஆனியன் ரவா பக்கோடா
  • Serves: 3 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 15
  • Calories: -
  • Difficulty: Easy
Print

குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற ஆனியன் ரவா பக்கோடா எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. முதலில் வெங்காயம்,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு வறு கடலையை கடாயில் வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  2. பின்பு ரவா,அரைத்து வைத்த வறு கடலை மாவு மற்றும் மைதாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு,தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  3. பிசைந்து வைத்த மாவில் நறுக்கி வைத்த வெங்காயம்,பச்சை மிளகாயையும் போட்டு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  4. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான மற்றும் சூடான ஆனியன் ரவா பக்கோடா ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.