வெங்காய ரசம்

சைவ குழம்பு 94 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
வெங்காய ரசம்
  • Serves: 3 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Easy
Print

சுவையான வெங்காய ரசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. தாளிக்க வேண்டிய பொருட்கள்: எண்ணெய்-தேவையான அளவு கடுகு,உளுந்தம் பருப்பு-1/2 ஸ்பூன் வர மிளகாய் -2
  2. முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. பின்பு மிளகு,சீரகத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் பருப்பு,வர மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  4. தாளித்த பின்பு வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் புளியை நன்கு கரைத்து ஊற்றவும்.
  5. பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகு,சீரக தூள்,உப்பு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.இதோ வெங்காய ரசம் தயார்.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.