வெங்காய மசாலா டிஷ்

மசாலா 40 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
வெங்காய மசாலா டிஷ்
  • Serves: 3 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Easy
Print

சுவையான வெங்காய மசாலா டிஷ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! பார்த்தாலே சுவைக்க தூண்டும் வெங்காய மசாலா டிஷ்.

Ingredients

Directions

  1. சிறிதளவு வெங்காயம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
  2. அதன் பிறகு பட்டாணியையும், உருளைகிழங்கையும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்பு வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்த பின்பு வெங்காயம், தக்காளி போட்டு வதக்க வேண்டும்.
  4. அதன் பிறகு அரைத்த மசாலாவை போட்டு வாசனை வரும் வரை வதக்கி விட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  5. நன்றாக கொதித்ததும் வேக வைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு இவை இரண்டையும் போட வேண்டும்.
  6. பின்பு உப்பு, மஞ்சள்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் தெளியவும், இறக்கவும்.சுவையான வெங்காய மசாலா டிஷ் ரெடி ..

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.