மட்டன் சூப்

சூப் 192 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
மட்டன் சூப்
  • Serves: 1 People
  • Prepare Time: 15
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Medium
Print

சுவையான மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மட்டன் சூப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. தாளிக்க வேண்டிய பொருட்கள்: எண்ணெய்-தேவையான அளவு கிராம்பு -3 பட்டை -2
  2. முதலில் வெங்காயம் ,தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளித்து விட்டு அதில் வெங்காயம்,தக்காளி மற்றும் இஞ்சி,பூண்டு விழுதை போட்டு வதக்கிய பின்பு மட்டன்,மஞ்சள் தூள் ,உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட்டு நான்கு விசில் விட்டு இறக்கவும்.
  4. சுவையான மட்டன் சூப் ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.