முஷ்ரூம் கிரேவி

சைவ குழம்பு 75 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
முஷ்ரூம் கிரேவி
  • Serves: 3 People
  • Prepare Time: 15
  • Cooking Time: 20
  • Calories: -
  • Difficulty: Medium
Print

சுவையான மஷ்ரூம் கிரேவி செய்வது என்பதை பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. அரைக்க வேண்டிய பொருட்கள்: வெங்காயம் -1 ஏலக்காய் -3 மிளகு -1 டீஸ்பூன் பூண்டு -3 பல் இஞ்சி -சிறிது அளவு சோம்பு - 1 டீஸ்பூன் தேங்காய் துருவல் -கால் கப் கசகசா - அரை டீஸ்பூன் பட்டை -2 கிராம்பு -3 வர மிளகாய் -3 கொத்தமல்லி -1 ஸ்பூன் சீரகம் -1 டீஸ்பூன்
  2. முதலில் மஷ்ரூம் ,வெங்காயம் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்த மசாலாவை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  4. பின்பு அதில் மஷ்ரூம் மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.மஷ்ரூம் வதங்கிய பின்பு இறக்கவும் .சுவையான மஷ்ரூம் கிரேவி ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.