மஷ்ரூம் சுக்கா வறுவல்

சைவ வறுவல் 375 Last Update: Sep 24, 2019 Created: Sep 22, 2019
மஷ்ரூம் சுக்கா வறுவல்
  • Serves: 2 People
  • Prepare Time: 15
  • Cooking Time: 15
  • Calories: -
  • Difficulty: Easy
Print

பார்த்தாலே சுவைக்க தூண்டும் மஷ்ரூம் சுக்கா வறுவல் ரெசிபி! மஷ்ரூமில் விதவிதமாக சமைத்து சாப்பிட விரும்புவரா நீங்கள். இதோ உங்களுக்காகவே சூப்பரான மஷ்ரூம் சுக்கா வறுவல் ரெசிபி. இதை செய்து கொடுத்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்துங்கள். சுவையான மஷ்ரூம் சுக்கா வறுவல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  2. பின்பு அதில் வெங்காயம் போட்டு வைத்தவும் .வதக்கிய பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
  3. வதக்கிய பின்பு மஷ்ரூம்,உப்பு போட்டு விட்டு அடுப்பை சிமிழ் வைத்து விட்டு நன்கு வதக்கி பத்து நிமிடம் வேக விடவும்.
  4. மஷ்ரூம் வெந்த பின்பு அதில் மிளகாய் தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  5. வைத்திய பின்பு அதில் அரைத்து வைத்த பொட்டுக் கடலை மாவை பொட்டு கிளறி விட்டு சிறிது வேக விட்டு விட்டு இறக்கவும்.
  6. பார்த்தாலே சுவைக்க தூண்டும் மஷ்ரூம் சுக்கா ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.