முளைக்கீரைக்கூட்டு

கூட்டு 150 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
முளைக்கீரைக்கூட்டு
  • Serves: 2 People
  • Prepare Time: 15
  • Cooking Time: 15
  • Calories: -
  • Difficulty: Easy
Print

சுவையான செட்டிநாடு முளைக்கீரைக்கூட்டு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!. சுவைநிறைந்த முளைக்கீரைக்கூட்டு செய்து சாப்பிட நீங்க ரெடியா?

Ingredients

Directions

  1. தேவைக்கு ஏற்ப துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு இவை இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
  2. கீரையை அறிந்துவைத்துக்கொள்ளவேண்டும். பின்பு எண்ணெய்சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்தமிளகாய் போட்டு தாளிக்கவேண்டும்.
  3. அதில் கீரையை போட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் வற்றிய பிறகு கடைசியில் பருப்புகளைப்போட்டு இறக்க வேண்டும்.
  4. சுவைநிறைந்த முளைக்கீரைக்கூட்டு ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.