முருங்கைக்கீரை பருப்பு அடை

சிற்றுண்டி 94 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
முருங்கைக்கீரை பருப்பு அடை
  • Serves: 3 People
  • Prepare Time: 150
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Medium
Print

சுவையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான முருங்கைக்கீரை பருப்பு அடை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. அடை மாவில் சேர்க்க வேண்டிய பொருட்கள்: வெங்காயம்-3 மஞ்சள் தூள்-1 ஸ்பூன் தேங்காய் துருவல்-அரை கப் உப்பு -தேவையான அளவு முருங்கைக்கீரை-1 கட்டு எண்ணெய் -தேவையான அளவு
  2. முதலில் அரிசி,பருப்பு மற்றும் உளுந்தை இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  3. பின்பு ஊற வைத்த அரிசியோடு வரமிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. பின்பு அரைத்து வைத்த மாவில் வெங்காயம்,தேங்காய் துருவல்,உப்பு மற்றும் முருங்கைக்கீரை சேர்த்து கரைத்து தோசை கல்லில் அடையாக தட்டி தேவையான அளவு எண்ணெய் வேக வைத்து எடுக்கவும்.இதோ சுவையான முருங்கைக்கீரை பருப்பு அடை ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.