வெண்டைக்காய் மோர் குழம்பு

சைவ குழம்பு 202 Last Update: Sep 16, 2019 Created: Sep 14, 2019
வெண்டைக்காய் மோர் குழம்பு
  • Serves: 2 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Easy
Print

சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. தாளிக்க வேண்டிய பொருட்கள்: எண்ணெய் கடுகு,உளுந்தம் பருப்பு கருவேப்பிலை சீரகம்
  2. அரைக்க வேண்டிய பொருட்கள் : தேங்காய் பொட்டுக்கடலை
  3. முதலில் வெண்டைக்காயை வெட்டிக் கொள்ளவும்.பின்பு மஞ்சள் தூள்,தயிரையும் மிக்ஸ்சில் ஒரு அடி அடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  4. பின்பு அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  5. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்பு அதில் பச்சை மிளகாய் ,வெண்டைக்காயும் போட்டு வதக்கவும்.
  6. வதக்கிய பின்பு அதில் அடித்து வைத்த தயிரை அதில் ஊற்றவும்.பின்பு அதில் அரைத்து வைத்த தேங்காய் மசாலாவையும் அதில் ஊற்றவும்.
  7. அத்துடன் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி சிறிது இறக்கவும்.இதோ வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.
  8. இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். கூடவே கொஞ்சம் காரமான தொட்டுக்கையும் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சூப்பர்.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.