பால் பாயசம்

இனிப்பு 340 Last Update: Sep 15, 2019 Created: Sep 15, 2019
பால் பாயசம்
  • Serves: 3 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Easy
Print

சுவையான மற்றும் மணமான பால் பாயசம். இதனை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை சுவையாக மற்றும் மணமாக எப்படி செய்யலாம் என்று இனி பார்க்கலாம்.

Ingredients

Directions

  1. முதலில் ஜவ்வரிசியை சிறுது தண்ணிர் கலந்து, குக்கர்ரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ளவும்.
  2. பின்பு ஒரு கடாயில், தேவையான அளவிற்கு நெய் சேர்த்து அதனுடன் சேமியாவை பொன் நிறம் வரும் வரை நன்கு வறுத்துக்கொள்ளவும்.
  3. பின்பு ஒரு பால் பாத்திரத்தில், காச்சின பால், வெந்த ஜவ்வரிசி, வறுத்த சேமியா இவைகள் அனைத்தையும் சேர்த்து சேமியா ஒட்டாத அளவிற்கு நன்கு கலக்கி விடவும்.
  4. பாயசம் கொஞ்சம் தண்ணியாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.. அதனால் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
  5. குறிப்பு : சேமியா வேக.. தண்ணீர் குறைந்து பாயசம் கெட்டியாக மாறிவிடும்.. அதனால் தண்ணீர் சேர்த்துக்கொள்வது நல்லது.
  6. பின்பு ஒரு கடாயில், சிறுது நெய் சேர்த்து அதில் உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து பொன் நிறம் வரும் வரை நன்கு வறுத்துக்கொள்ளவும்.
  7. வறுத்த உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரி பருப்பை கொதிக்கும் பால் சேமியாவில் சேர்த்துக்கொள்ளவும்.
  8. கொதிநிலையில், தேவையான அளவு சக்கரையை சேர்த்துக்கொள்ளவும். சக்கரை நன்கு கரைந்தவுடன்.. அடுப்பை நிறுத்திவிடவும்.
  9. சுவையான மற்றும் மணமான பால் பாயசம் ரெடி. இதனை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.