மாங்காய் சாதம்

சாதம் 84 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
மாங்காய் சாதம்
  • Serves: -
  • Prepare Time: -
  • Cooking Time: -
  • Calories: -
  • Difficulty: Easy
Print

சுவையான சம்மர் ஸ்பெஷல் மாங்காய் சாதம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. அரைக்க வேண்டியவைகள்: ஜீரகம் - 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன் கடலை பருப்பு - 1/4 டீஸ்பூன் வர மிளகாய் - 6 வேர் கடலை - 1/4 கப் கொத்தமல்லி விதை - 1/4 டீஸ்பூன்
  2. தாளிக்க வேண்டியவைகள்: கடுகு - 1 டீஸ்பூன் ஜீரகம் - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கடலை பருப்பு - 1 டீஸ்பூன் வர மிளகாய் - 4 பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் முந்திரி பருப்பு - 5 வேர் கடலை - 1/4 கப் கருவேப்பில்லை - சிறிது மாங்காய் - 1 (துருவியது) நல்லெண்ணெய் - தேவையான அளவு
  3. அரிசியை வடித்தோ இல்லை கூக்கர் வைத்து வேக வைத்து நன்கு ஆற விடவும். சாதம் குலையாமல் நன்கு பருக்கைகள் தனித்தனியே பிரிந்து இருக்கும் மாறு பார்த்து கொள்ளவும்.
  4. ஒரு தடிமான பாத்திரத்தில் அரைக்க வேண்டியவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்து கொள்ளவும். வறுத்தவைகளை நன்கு ஆறவைத்த பின்பு அரைத்து வைத்து கொள்ளவும்.
  5. ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் கொதித்த பின்பு தாளிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின்பு ஒன்றாக சேர்க்கவும்.
  6. தேவையான அளவு உப்பை சேர்த்து பின்பு துருவிய மாங்காயை கடைசியில் சேர்த்து, கேஸ்யை நிறுத்திவிடவும்.
  7. பின்பு ஆறிய சாதத்துடன் சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் கலவையும் இரண்டு டீஸ்பூன் சேர்த்து நன்கு கிளறவும். சுவையான மாங்காய் சாதம் ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.