மாங்காய் மீன் குழம்பு

அசைவ குழம்பு 53 Last Update: Sep 16, 2019 Created: Sep 14, 2019
மாங்காய் மீன் குழம்பு
  • Serves: 2 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 15
  • Calories: -
  • Difficulty: Medium
Print

சுவையான மாங்காய் மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. தாளிக்க வேண்டிய பொருட்கள்: எண்ணெய்-தேவையான அளவு கடுகு,உளுந்தம் பருப்பு-1 ஸ்பூன் கருவேப்பிலை -சிறிது
  2. அரைக்க வேண்டிய பொருட்கள்: தேங்காய் -கால் மூடி சோம்பு -1 டீஸ்பூன்
  3. முதலில் வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  4. பின்பு புளியை ஊற வைத்து கரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்பு அதில் கரைத்து வைத்த புளி தண்ணீருடன்,மிளகாய் தூள்,மல்லி தூள்,உப்பு மற்றும் அரைத்து வைத்த தேங்காய் விழுதை அதில் ஊற்றவும்.
  5. ஊற்றிய பிறகு குழம்பு ஒரு கொதி வந்ததும் அதில் மாங்காய் துண்டுகளை போடவும்.
  6. மாங்காய் வெந்து குழம்பை சுண்டு போது மீன் துண்டுகளை போட்டு ஐந்து நிமிடம் வேக விட்டு இறக்கவும்.சுவையான மாங்காய் மீன் குழம்பு ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.