- Serves: 2 People
- Prepare Time: 20
- Cooking Time: 20
- Calories: -
- Difficulty:
Medium
Print
கமகமக்கும் உருண்டை குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! இந்த ஸ்டைல உருண்டை குழம்பு செஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா?
Ingredients
Directions
- துவரம் பருப்பு, பயித்தம் பருப்பு, கடலை பருப்பு இவை மூன்றையும் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- பின்பு அதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, உப்பு, இவற்றை பருப்பு வகைகளுடன் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு தேங்காய் துருவலையும் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கருவடகம் போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், போட்டு வதக்க வேண்டும்.
- அதனுடன் தேவையான அளவு புளியை தண்ணீரில் கரைத்து அதில் ஊற்ற வேண்டும். பின்பு சாம்பார் மிளகாய் தூள் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
- பிறகு அரைத்து வைத்துள்ள பொருள் உடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலையையும் போட்டு உருண்டைகளாக உருட்டி குழம்பில் போட வேண்டும்.
- நன்றாக கொதித்ததும் இறக்கவும்.
- அரைத்த பொருளை உருண்டைகளாக உருட்டி இட்லி பானையில் வைத்து வேக வைத்தும் செய்யலாம்.
- கமகமக்கும் உருண்டை குழம்பு தயார்.
உருண்டை குழம்பு

You may also like
Add Your Comment