கடலைப் பருப்பு வடை

சிற்றுண்டி 85 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
கடலைப் பருப்பு வடை
  • Serves: -
  • Prepare Time: 15
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Medium
Print

குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற கடலைப் பருப்பு வடை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. அரைக்க வேண்டிய பொருட்கள்: கடலை பருப்பு-1 கப் வர மிளகாய் -3 சீரகம் -1 டீஸ்பூன் இஞ்சி -சிறிது அளவு பூண்டு -2 பல் தேங்காய் துருவல் -2 டேபிள்ஸ்பூன்
  2. முதலில் கடலை பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த பின்பு அதில் வெங்காயம், கருவேப்பில்லை, மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்து கொள்ளவும்.
  4. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிசைந்து வைத்த மாவை உருண்டையாக அல்லது விருப்பமான வடிவில் போட்டு பொரித்து எடுக்கவும்.கடலைப் பருப்பு வடை ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.