லெமன் பருப்பு ரசம்

சைவ குழம்பு 89 Last Update: Sep 16, 2019 Created: Sep 14, 2019
லெமன் பருப்பு ரசம்
  • Serves: 2 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Easy
Print

ஜீரண சக்தியை அதிகரிக்கும் லெமன் பருப்பு ரசம் ரெசிபி! சுவையான லெமன் பருப்பு ரசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்

Ingredients

Directions

  1. முதலில் லெமனை பிழிந்து சாரை எடுத்து வைத்து கொள்ளவும் .பின்பு இஞ்சி மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. நறுக்கிய பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் கடுகு போட்டு தாளிக்கவும்.தாளித்த பின்பு சீரகத்தை போட்டு தாளிக்கவும்.
  3. தாளித்த பின்பு அதில் பூண்டை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் இஞ்சியை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் பச்சை மிளகாய் கீறி போட்டு அத்துடன் தக்காளியை போட்டு வதக்கவும்.தக்காளி வதங்கிய பின்பு அதில் பருப்பு தண்ணீரை அதில் ஊற்றவும்.ஊற்றிய பின்பு உப்பு,சக்கரை மற்றும் மஞ்சள் போட்டு கொதிக்கவிடவும்.
  4. கொதி வந்த பின்பு அதில் பெருங்காயம் மற்றும் எலும்பிச்சை சாரை அதில் ஊற்றி ஒரு கொதி வரும்போது இறக்கவும்.
  5. (குறிப்பு: எலும்பிச்சை சாரை ஊற்றி பின்பு நன்கு கொதிக்க விட வேண்டாம்).அதில் கொத்தமல்லி தழை போடவும்.இப்போது லெமன் ரசம் ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.