வெண்டைக்காய் ப்ரை

சைவ வறுவல் 137 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
வெண்டைக்காய் ப்ரை
  • Serves: 2 People
  • Prepare Time: 15
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Easy
Print

குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற வெண்டைக்காய் ப்ரை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. முதலில் வெண்டைக்காயை நான்கு துண்டுகளாக அல்லது வேண்டிய அளவில் வெட்டிக் கொள்ளவும்.
  2. பின்பு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,உப்பு, மிளகாய் தூள் மற்றும் வெட்டி வைத்த வெண்டைக்காய் துண்டுகளை போட்டு சிறிது அளவு (2 ஸ்பூன்)தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
  3. பின்பு ஒரு கடாயில்ஒரு குழி கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதில் பிசைந்து வைத்த வெண்டைக்காய் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுக்கவும்.இதோ வெண்டைக்காய் ப்ரை ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.