மைதா குழிபணியாரம்

இனிப்பு 261 Last Update: Sep 16, 2019 Created: Sep 14, 2019
மைதா குழிபணியாரம்
  • Serves: 2 People
  • Prepare Time: 20
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Easy
Print

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவான மைதா குழிபணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Ingredients

Directions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, சீனி, வாழைபழம், டால்டா போன்றவற்றை போட்டு சிறிது நீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
  2. பின்பு இவை கால் மணி நேரம் ஊற வேண்டும்.
  3. அதன் பிறகு பணியார பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு குழிகரண்டி மாவை ஊற்ற வேண்டும்.
  4. பணியாரம் எழும்பி வந்ததும் திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.