கருவாடு குழம்பு

அசைவ குழம்பு 108 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
கருவாடு குழம்பு
  • Serves: 2 People
  • Prepare Time: 20
  • Cooking Time: 20
  • Calories: -
  • Difficulty: Medium
Print

காரசாரமான கருவாடு குழம்பு ரெசிபி.! கமகமக்கும் ஸ்பெஷல் கருவாடு குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Ingredients

Directions

  1. சிறிது தண்ணீரை முதலில் கொதிக்க வைத்து கருவாட்டில் ஊற்றி வைக்க வேண்டும்.
  2. பின்பு புலியை ஊற வைத்துக் கொள்ளவும். மிளகு, பூண்டையும் அரைத்துக் கொள்ளவும்.
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  4. பின்பு அதில் கருவாட்டையும் போடவும். அதன்பிறகு புளித்தண்ணீரை ஊற்றவும்.
  5. சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு இரண்டையும் போடவும். கடைசியில் மிளகு, பூண்டு போட்டு இறக்கவும்

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.