கொள்ளு இட்லி / தோசை பொடி

சிற்றுண்டி 233 Last Update: Oct 13, 2019 Created: Oct 13, 2019
கொள்ளு இட்லி / தோசை பொடி
  • Serves: 3 People
  • Prepare Time: 20
  • Cooking Time: 5
  • Calories: -
  • Difficulty: Easy
Print

குழந்தைகள் விரும்பி சாப்பிடுற கொள்ளு இட்லி / தோசை பொடி எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் முதலில் உளுத்தம் பருப்பை பொன் நிறம் வரும் வரை நன்கு வறுத்துக்கொள்ளவும். வறுத்த பின்னர் அதை தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  2. பின்பு, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடலை பருப்பை நன்கு வறுத்துக்கொள்ளவும்.
  3. கடலை பருப்பை நன்கு வருத்தவுடன், அதனுடன் கொள்ளும் சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும்.
  4. பின்பு அதனுடன் வர மிளகாய் / காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும். நன்கு வறுபட்ட பின்பு, அதனை தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  5. பின்பு, எண்ணெய் இல்லாமல் கருவேப்பிலையை நன்கு மொறு மொறு பதம் வரும் வரை நன்கு வறுத்த பின்பு அதனுடன் பூண்டையும் சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும். பின்பு அதனை தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பை அணைத்துவிட்டு, மீதம் உள்ள சூட்டில் ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தை வறுத்துக்கொள்ளவும். பின்பு அதனை தனியாக எடுத்துக்கொள்ளவும். குறிப்பு: கருக விட வேண்டாம். கருகினால் பொடி கசந்துவிடும்.
  7. 10 நிமிடங்கள் ஆற விட்டு, பின்பு அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்தால் சுவையான கொள்ளு இட்லி / தோசை பொடி ரெடி.
  8. இதனை குழந்தைகள் இட்லி / தோசைக்கு எண்ணெய் சேர்த்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.