பூண்டு காரக்குழம்பு

சைவ குழம்பு 101 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
பூண்டு காரக்குழம்பு
  • Serves: 2 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Medium
Print

இதோ பூண்டு காரக்குழம்பு ரெடி இதனை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. தாளிக்க வேண்டிய பொருட்கள் : எண்ணெய் -தேவையான அளவு கடுகு -1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு -அரை டீஸ்பூன்
  2. முதலில் சின்ன வெங்காயம்,பூண்டை தோல் நீக்கிக் கொள்ளவும்.
  3. பின்பு தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு புளியை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின்பு அதில் வெங்காயம் ,பூண்டை போட்டு நன்கு வதக்கவும்.
  4. வதக்கிய பின்பு அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.
  5. பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லித்தூள் ,உப்பு மற்றும் கரைத்து வைத்த புளித் தண்ணீரை ஊற்றி சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.இதோ பூண்டு காரக்குழம்பு ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.