கத்தரிக்காய் கொஸ்து

சைவ வறுவல் 40 Last Update: Sep 15, 2019 Created: Sep 14, 2019
கத்தரிக்காய் கொஸ்து
  • Serves: 2 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Easy
Print

கத்தரிக்காய் கொஸ்து - இதை இட்லி, தோசை அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.. ரொம்ப நன்றாக இருக்கும்..

Ingredients

Directions

  1. கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள்த்தூள், மிளகாய் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  2. பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், சாம்பார் மிளகாய்த்தூள் போட்டு வதக்க வேண்டும்.
  3. அதன் பிறகு புளியை கரைத்து அதில் ஊற்றி, கத்தரிக்காயைப் போட்டு கெட்டியாக வந்ததும் இறக்கவும்.
  4. கத்தரிக்காய் கொஸ்து - இதை இட்லி, தோசை அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.. ரொம்ப நன்றாக இருக்கும்..

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.