முட்டை காலிபிளவர் ரோஸ்ட்

சிற்றுண்டி 70 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
முட்டை காலிபிளவர் ரோஸ்ட்
  • Serves: -
  • Prepare Time: 10
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Easy
Print

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவான முட்டை காலிபிளவர் ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Ingredients

Directions

  1. முதலில் காலிபிளவரை துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து முக்கால் வேக்காடு வேக வைத்துக் கொள்ளவும்.
  2. பச்சை மிளகாயை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  3. அதன் பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, அரைத்த பச்சை மிளகாய் போன்றவற்றை முட்டையுடன் போட்டு நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  4. பின்பு அதில் வேக வைத்த காலிபிளவரை ஒவ்வொன்றாக போட்டு முக்கி எண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.