முருங்கைக்காய் சூப்

சூப் 28 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
முருங்கைக்காய் சூப்
  • Serves: 2 People
  • Prepare Time: 20
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Easy
Print

அற்புதங்கள் நிறைந்த சுவையான முருங்கைக்காய் சூப் எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. முருங்கைக்காய்யை விரல் நீளத்திற்கு வெட்டி கொள்ளவும்.
  2. வெட்டிய முருங்கைக்காய்யுடன் சாம்பார் பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் விட்டு வேக வைக்கவும். நன்கு வெந்த முருங்கைகாயில், ஒரு ஸ்பூன் உதவியுடன் அதனின் சதைகளை தனியாக பிரித்து எடுத்து கொள்ளவும்.
  3. வேகவைத்த சாம்பார் பருப்பை வடிகட்டி தண்ணீரை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும்.
  4. சாம்பார் பருப்புடன் பிரித்து எடுத்த முருங்கைக்காய் சதைகளை சேர்த்து நன்கு பிசைந்து வைத்து
  5. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம், நசுக்கிய பூண்டு விழுதுகள்,கருவேப்பிலை , மிளகு சேர்த்த பின்பு வெங்காயத்தை சேர்த்து பொன் நிறம் வரும் வரை நன்கு வதக்கி கொள்ளவும்.
  6. பின்பு பிரித்து வைத்துள்ள தண்ணீரை சேர்த்து பிசைந்து வைத்துள்ள சாம்பார் பருப்புடன் கூடிய முருங்கைக்காய் சதைகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதிக்கும் பொது, கொத்தமல்லி தழைகளை சேர்த்து சிறிது நிமிடங்களில் இறக்கி விடவும். சுவையான முருங்கைக்காய் சூப் ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.