நண்டு வறுவல்

அசைவ வறுவல் 29 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
நண்டு வறுவல்
  • Serves: 2 People
  • Prepare Time: 30
  • Cooking Time: 20
  • Calories: -
  • Difficulty: Medium
Print

பார்த்தாலே சுவைக்க தூண்டும் நண்டு வறுவல் ரெசிபி! எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. நண்டை சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும்.
  2. பின்பு தேங்காய் துருவல், நன்கு சின்ன வெங்காயம் இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும்.
  3. அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல், சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு, நண்டு போன்றவற்றை போட்டு நன்றாக கிளறி வைத்துக் கொள்ளவும்.
  4. வானலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.
  5. கடைசியில் கிளறி வைத்த நண்டை அதில் போட்டு வெந்தபிறகு இறக்கவும்.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.