- Serves: 3 People
- Prepare Time: 10
- Cooking Time: 15
- Calories: -
- Difficulty:
Easy
Print
சூடான சுவையான சில்லி முட்டை சுவையான எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்! சுவையான சில்லி முட்டை செய்யலாம் வாங்க!!
Ingredients
Directions
- வேக வைத்த முட்டைகளின் மேல் தோலை எடுத்து விட்டு முள் கரண்டியால் முட்டைகளின் மீது குத்தி விடவும்.
- வெங்காயத்தை சின்ன சின்னதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம் போன்றவற்றை போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
- பின்பு அதில் மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், புளிகரைசல், உப்பு போட்டு வதக்கவும். அதன் பிறகு அரை கப் கொதி தண்ணீர் ஊற்றி , சர்க்கரை, மஞ்சள்த்தூள், அதில் போடவும். கடைசியாக குழம்பில் முட்டைகளை மெதுவாக போடவும்.
- நன்றாக கெட்டிப்படும் வரை குறைந்த தணலில் வைத்து இறக்கவும். சூடான சில்லி முட்டை ரெடி.
சில்லி முட்டை

You may also like
Add Your Comment