சிக்கன் கடாய்

அசைவ வறுவல் 105 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
சிக்கன் கடாய்
  • Serves: 2 People
  • Prepare Time: 20
  • Cooking Time: 30
  • Calories: -
  • Difficulty: Medium
Print

ருசியான சிக்கன் கடாய் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! அட்டகாசமான ஸ்பெஷல் சிக்கன் கடாய் ரெசிபி!

Ingredients

Directions

  1. சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. பின்பு வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய் போன்றவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  3. பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை இவை இரண்டையும் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  4. வானலியில் எண்ணெய் ஊற்றி பூண்டை அதில் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  5. பின்பு தக்காளியையும் போட்டு வதக்கவும்.
  6. சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, இஞ்சி போட்டு கிளற வேண்டும்.
  7. அதன் பிறகு சிக்கனையும் சேர்த்து சுருள வேக விட வேண்டும்.
  8. சிக்கன் வெந்ததும் சாம்பார் மிளகாய்த்தூள் , வெங்காயம் போட்டு கிளறி இறக்கவும்.
  9. சிக்கன் கடாய் ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.