சிக்கன் குழம்பு

அசைவ குழம்பு 68 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
சிக்கன் குழம்பு
  • Serves: 2 People
  • Prepare Time: 20
  • Cooking Time: 30
  • Calories: -
  • Difficulty: Medium
Print

சுவையான சிக்கன் குழம்பு ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! அசத்தலான சிக்கன் குழம்பு ரெசிபி.

Ingredients

Directions

  1. முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்பு இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம், கசகசா, இலை போட்டு தாளித்து கொள்ள வேண்டும்.
  3. பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி கொள்ள வேண்டும்.
  4. அதன் பிறகு இஞ்சி, பூண்டு விழுதை அதில் போட வேண்டும். பிறகு சிக்கனையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
  5. சிறிது தண்ணீர் ஊற்றி சாம்பார் மிளகாய்த்தூள் போட்டு கொதிக்க விட வேண்டும்.பின்பு உப்பு போட்டு கொதித்ததும் இறக்கவும்.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.