- Serves: 4 People
- Prepare Time: 20
- Cooking Time: 15
- Calories: -
- Difficulty:
Medium
Print
வாய்க்கு ருசியாக குழந்தைகள் அதிகம் விரும்பிடும் சுவையான சிக்கன் கட்லெட் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
Ingredients
Directions
- முதலில் சிக்கனுடன் கரம் மசாலா தூள் ,உப்பு மற்றும் கருவேப்பில்லை ,சேர்த்து வேக வைக்கவும்.
- வேகவைத்த சிக்கன் ஆற்றிய பின்பு அதை மிக்ஸ்யில் அல்லது பூட் பிராசசர் மூலம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை நன்கு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பிறகு அதில் பச்சை மிளகாய் ,இஞ்சி,பூண்டு மற்றும் புதினா தழை போட்டு வதக்கவும்.வதக்கிய பிறகு அதில் அரைத்து வைத்த சிக்கன்,கரம் மசாலா தூள்,உருளைக் கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- சிறது நேரம் சுடு தணிந்த பின்பு, அவற்றை சிறு உருண்டை அல்லது விருப்பமான வடிவில் செய்து, அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்த பின்னர் பிரட் தூள்களில் புரட்டி எடுக்கவும். புரட்டி எடுத்த கட்லெட்ஐ வானலியில் எண்ணையை விட்டு வறுத்து எடுத்தால் சுவையான சிக்கன் கட்லெட் ரெடி.
சிக்கன் கட்லட்

You may also like
Add Your Comment