- Serves: 3 People
- Prepare Time: 15
- Cooking Time: 20
- Calories: -
- Difficulty:
Medium
Print
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவான கொண்டைகடலை குருமா எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவைநிறைந்த கொண்டைகடலை குருமா செய்து சாப்பிட நீங்க ரெடியா?
Ingredients
Directions
- முதலில் தேவையான அளவு கொண்டக்கடலையை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- பின்பு தேங்காய்த்துருவலோடு பச்சைமிளகாய், கொத்தமல்லி இலை, கொத்தமல்லி போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
- அதனுடன் கொண்டக்கடலையையும் போட்டு வதக்க வேண்டும். பின்பு அதில் இஞ்சி, பூண்டு விழுதை போடவும். பின் தேங்காய்த்துருவலோடு அரைத்ததையும் அதில் போடவும்.
- அதன் பிறகு சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.
- சுவைநிறைந்த கொண்டைகடலை குருமா ரெடி.
கொண்டைகடலை குருமா

You may also like
Add Your Comment