- Serves: 2 People
- Prepare Time: 60
- Cooking Time: 30
- Calories: -
- Difficulty:
Medium
Print
சூடான சுவையான முந்திரி சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! வீட்டிலேயே முந்திரி சிக்கன் கிரேவி எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம்
Ingredients
Directions
- சிக்கனை நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்பு இஞ்சி, பூண்டை நைசாக அரைத்துக் கொள்ளவும். அதன்பிறகு மிளகாய், முந்திரிபருப்பையும் அரைக்கவும்.
- இஞ்சி, பூண்டு விழுதை சிக்கனில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- வானலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளியையும் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- அதன்பிறகு அரைத்த மிளகாய், சீரகத்தூள், மிளகுத்தூள் போட்டு வதக்கிவிட்டு பின்பு அதில் சிக்கனையும் போட்டு வதக்க வேண்டும்.
- பின்பு தேவையான அளவு உப்பு போடவும். அதன் பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக வேக விடவும்.
- சிக்கன் வெந்ததும் அரைத்த முந்திரிபருப்பை அதில் போட்டு கிளறவும். கெட்டியாகும் வரை கிளறவும். சூடான முந்திரி சிக்கன் ரெடி
முந்திரி சிக்கன் கிரேவி

You may also like
Add Your Comment