கத்திரிக்காய் முருங்கக்காய் பொரியல்

பொரியல் 72 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
கத்திரிக்காய் முருங்கக்காய் பொரியல்
  • Serves: 3 People
  • Prepare Time: 15
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Medium
Print

சுவையான கத்திரிக்காய் முருங்கக்காய் பொரியல் ரெடி! சுவையான கத்திரிக்காய் முருங்கக்காய் பொரியல் எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. முதலில் வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. பின்பு கத்திரிக்காய்,மற்றும் முருங்கக்காயை நறுக்கிக் கொள்ளவும்.
  3. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் ,தக்காளி ,கத்திரிக்காயை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  4. வதக்கிய பின்பு அதில் முருங்கக்காய் ,மிளகாய் தூள் ,உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வேக விட்டு இறக்கவும்.
  5. இதோ கத்திரிக்காய் முருங்கக்காய் பொரியல் ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.