சுரக்காய் மட்டன் குழம்பு

அசைவ குழம்பு 90 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
சுரக்காய் மட்டன் குழம்பு
  • Serves: 4 People
  • Prepare Time: 20
  • Cooking Time: 20
  • Calories: -
  • Difficulty: Hard
Print

குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற சுரக்காய் மட்டன் குழம்பு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. தாளிக்க வேண்டிய பொருட்கள்: பட்டை -2 கிராம்பு -2 எண்ணெய்-தேவையான அளவு
  2. அரைக்க வேண்டிய பொருட்கள்: சோம்பு -1 ஸ்பூன் இஞ்சி -சிறிய துண்டு பூண்டு -2 பல் கசகசா -1 டீஸ்பூன் பொட்டுக்கடலை -2 ஸ்பூன் மிளகு -அரை டீஸ்பூன் சீரகம் -அரை டீஸ்பூன் தேங்காய் துருவல் -கால் மூடி
  3. சேர்க்க வேண்டிய தூள் வகைகள்: மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் -1 ஸ்பூன் மல்லி தூள் -2 ஸ்பூன் கரம் மசாலா தூள் -1/2 ஸ்பூன் (விரும்பினால் )
  4. முதலில் வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  5. பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக் கொள்ளவும்.
  6. பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி அதில் பட்டை ,கிராம்பு,வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  7. வதக்கிய பின்பு சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் போடவும்.
  8. அத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் ஊற்றி கறியை நன்கு வேக விடவும்.
  9. கறி வெந்த பிறகு கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.
  10. குறிப்பு - மட்டன் கறியை குக்கரில் 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக வைத்து பின்பு சேர்க்கவும்.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.