சுரைக்காய் கூட்டு

கூட்டு 132 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
சுரைக்காய் கூட்டு
  • Serves: 2 People
  • Prepare Time: 20
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Easy
Print

சுவையான சுரைக்காய் கூட்டு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! ருசியான சுரைக்காய் கூட்டு !!

Ingredients

Directions

  1. முதலில் வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
  2. பின்பு பயித்தம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. தாளித்த பிறகு சுரைக்காய் போட்டு வேக விடவும். அதன்பிறகு உப்பு, பயித்தம்பருப்பு, சீரகம், மஞ்சள்தூள் போட்டு வதக்க வேண்டும்.
  4. கடைசியில் கொத்தமல்லி தழை அதில் போட்டு இறக்க வேண்டும். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.